நண்பர்கள்

Datawarehousing மற்றும் Business Intelligence(BI) வகுப்புகள் சென்னையில் எங்கே?

அடுத்த தலைமுறை துறைகளாக சொல்லப்படுகின்ற டேட்டா வேர்ஹவுஸிங் மற்றும் பிஸினஸ் இன்டெலிஜன்ஸ் (Datawarehousing & Business Intelligence),டேட்டா மைனிங் (Data Mining), சென்னையில் எங்கெங்கே கற்பிக்கப்படுகின்றது என்பதற்கு யாராவது தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..


Thanks to http://noahrobinson.wordpress.com

டேட்டா மைனிங்கில், SAS, Cognos என்றெல்லாம் சொல்லப்படுகின்றது. எவையேனும் ஒன்றைப்படித்தால் போதுமா? என்ன படித்தால் நல்லது? யார்யாருக்கு என்ன வகை வகுப்புக்களை தேர்ந்தெடுத்து படிப்பது என்று போன்ற தெரிந்த விபரங்களை தெரிவித்தால் என்னையும் சேர்த்து எல்லோரும் பயனடைவோம் !

சிறு தகவலாக தெரிந்து வைத்திருந்தாலும் சொல்லவும் (உதா. பேருந்தில் பயணிப்பவர்களுக்கு, தடம் எண் முதலியன!) .பின்னூட்டத்தில், தகவல்களை இட்டால், இந்தப்பதிவிலேயே பின்னூட்டமிட்டவரின் பெயருடன் தகவலை வெளியிடுகிறேன்! நன்றி!

தகவல் பட்டியல்



(தொடர்ந்து வளரும்)

0 comments:

Post a Comment

தகவல் தளம்!

அனுபவங்கள் - மனிதர்கள் - இணையம் - தகவல்கள் ஆகியவற்றை ஒரு புள்ளியில் ஒருங்கிணைக்க ஒரு சிறு முயற்சி!

நன்றி வருகை தரும் நண்பர்களுக்கு!